Pages

Sunday 31 May 2015

HOW TO PHONE MEMORY MOVE TO SD CARD (VIDEO POST )



           

                        
                              
                              


Saturday 30 May 2015

HOW TO DOWNLOAD FACEBOOK VIDEOS - VIDEO POST



                         




DOWNLOAD LINK REMOVED PLS SEARCH GOOGLE VIDMATE APK 

QUESTION AND ANSWER -ANDROID PETTIKADAI

அன்பான   ஆண்ராய்ட்டு பெட்டி கடை வாடிக்கை
யாளர்களுக்கு என்னிடம் அதிக படியான நண்பர்கள் 
கேட்ட கேள்விகளை தொகுத்து இங்கே பதிவு 
செய்து உள்ளேன் எழுத்து பிழை அல்லது நான் 
சொல்லிய பதில் எதுவும் தவறாக இருந்தால் தயவு
செய்து சொல்லவும் மற்றும் இதில் கேட்கபடாத உங்கள் சந்தேகங்களையும் தாரளமாக கேட்கலாம்  


01.how to know mobile original
 or dublicate  ?

 வெளி பார்வைக்கு ஒரே மாதிரி இருந்தாலும் 
கவனமாக பார்த்தால் கண்டுபுடிக்க முடியும் சுலமாக தெரிந்து 
கொள்ள *#06# என்று கால் செய்வதில் அடித்து imei எண்களை
 தெரிந்து கொள்ளவும் பிறகு மொபைல் பாக்ஸ் யில் உள்ள 
எண்களும் imei numbers same numer ஆக உள்ளனவா என்று முதலில் பார்க்கவும் எதுவும் சந்தேகம் இருந்தால் 
imei.info என்ற தளத்திற்கு சென்று நீங்கள் எடுத்த imei குடுத்து 
சரி பார்க்கவும் mobile model
 ஒரே மாதிரியாக உள்ளதாக என்று 
பார்க்கவும் மற்றும் mobile வாங்கும் கடை உங்களுக்கு 
நன்கு தெரிந்த அல்லது நம்பிக்கையான கடையில் வாங்குவதே 
சிறந்தது மேலும் சந்தேங்களுக்கு இந்த வீடியோ வை பார்க்கவும் 

02.HOW to download facebook 
videos for mobile?

இதற்கு ES FILE EXPLOER அப்பிளிகேஷன் 

அல்லது google chrome யில் பேஸ்புக் கை open  செய்து 
விட்டு நீங்கள் download செய்ய விரும்பும் வீடியோ play 
செய்யும் முன் video மீது long press  செய்தால் download 
கேட்கும் download செய்து கொள்ளலாம் இந்த வழி அணைத்து மொபைல் மாடல்களுக்கும் வேலை செய்யும் or சுலமாக download செய்ய VIDMATE வைத்து facebook வீடியோகளை download செய்து கொள்ளவும்   
VIDMATE application download செய்ய இங்கே செல்லவும் 


03.how to யுடுப் offline videos ?

vidmate or  tubemate அப்பிளிகேஷன்கள் 

உள்ளன அதை இன்ஸ்டால் செய்து கொண்டு டவுன்லோட் 
செய்ய முடியும் ஆனால் இந்த அப்பிளிகேஷன் பிளே ஸ்டோர் 
யில் கிடைக்காது காரணம் பிளே 
ஸ்டோர் youtube வீடியோ 
டவுன்லோட் செய்ய அனுமதி குடுக்கவில்லை பிளே ஸ்டோர் 
youtube அனைத்தும் கூகிள் நிறுவனம் என்பது குறிப்பட தக்கது  
vidmate மற்றும்  tubemate அப்பிளிகேஷன் பற்றி மேலும் 
விபரங்களுக்கு  இங்கே செல்லவும் 

04.மொபைல் அதிக நேரம் சார்ஜ் இருக்க எதாவது டிப்ஸ் 


மொபைல் அதிக நேரம் சார்ஜ் இருக்க எந்த அப்பிளிகேஷன்வும் 

தேவை இல்லை நீங்களே உங்க மொபைல் அதிக நேரம் சார்ஜ் 
இருக்க வைக்க முடியும் அனைத்து மொபைல் களிலும் power 
saver mode உள்ளது அதை on செய்தால் போதுமானது  புதிதாக 
வரும் மாடல்களில் ultra power saver mode அது இன்னமும் நமது 
மொபைல் சார்ஜ் இருக்க வைக்கும் மேலும் BRIGHNESS 
குறைத்து வைத்து கொள்ளவும் அப்பிளிகேஷன் ஷர்ட்கட் 
வைப்பதை முழுவதும் தவிர்க்கவும் மட்டும் அனிமேஷன் 
வால்பேப்பர் ,தீம்ஸ் வைப்பதை முழுவதும் தவிர்க்கவும் 
மேலும் விபரங்களுக்கு இந்த வீடியோவை காணவும்  
சில அப்பிளிகேஷன்கள் நீங்கள் உபயோகம் செய்து முடித்து
விட்டு வெளியே சென்றாலும் backround யில் run யில் இருக்கும் 
இதனால் தான் நமது மொபைலில் வெகுவாக சார்ஜ் குறைகிறது 
backround runயில் இயங்கும் அப்பிளிகேஷன்களை முழுமையாக 
தடுத்து நிறுத்த all in tool box அப்பிளிகேஷன் பயன்படுத்தவும்
இது பிளே ஸ்டோரில் இலவமாக கிடைக்கும் அப்பிளிகேஷன்
இதை பற்றி மேலும் விபரங்களுக்கு மற்றும் all in tool box
டவுன்லோட் செய்ய இங்கே செல்லவும் 


05.ஒரே மொபைல் லில் மூன்று வாட்ஸ் ஆப் முடியுமா ?


ஆமாம்  முடியும் மூன்று  வாட்ஸ் ஆப் ஒரே மொபைலில்  

அதற்கு whats app மற்றும் disa அப்பிளிகேஷன்கள்   பிளே 
ஸ்டோரில் உள்ளன மூன்றாவது whats app பயன்படுத்த 
gb whats app அல்லது whats app ad டவுன்லோட் செய்து 
அதை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள் பிறகு ஒரிஜினல்
 வாட்ஸ் ஆப்யில் குடுத்த மொபைல் நம்பர் குடுக்காமல்
 வேற ஒரு புதிய மொபைல் நம்பர் குடுத்து verify 
செய்து கொள்ளவும் குறிப்பு : இது வாட்ஸ் ஆப் அதிகார 
பூர்வமான அப்பிளிகேஷன் கிடையாது ஆகவே அதிகம் 
உபயோகம் செய்யும் நம்பரை ஒரிஜினல் லில் குடுத்து 
கொள்ளுங்கள் புதிய எண்ணை  gb whats app யில் குடுத்து 
கொள்ளுங்கள்

06.மொபைல் ரூட் செய்யாமல் திரையை வீடியோ எடுக்க முடியுமா ?


ஆண்ராய்ட்டு 4.0 வெர்சன் க்கு மேலே உள்ள அனைத்து 

மொபைல் மாடல்களிலும் ரூட் செய்யாமலே திரையை 
வீடியோ எடுக்க முடியும் mobizen  அல்லது recodable free 
அப்பிளிகேஷன் பிளே ஸ்டோர் யில் இலவசமாக கிடைகிறது 
இன்ஸ்டால் செய்து கொள்ளவும் சாம்சங் மொபைல்களுக்கு 
mobizen for android என்ற அப்பிளிகேஷன் கிடைகிறது வேற 
எந்த அப்பிளிகேஷன்களும்  தேவை கிடையாது ஆனால் 
மாற்ற கம்பெனி மொபைல்களுக்கு mobizen  மற்றும் recodable 
free  இது மட்டும் போதாது மேலும் சில அப்பிளிகேஷன் உங்கள் மொபைல் லில் நிறுவினால் மட்டுமே ஸ்க்ரீன் ரிகோர்ட் செய்ய  
முடியும் அதற்கு இங்கே செல்லவும்  உங்கள் மொபைல் 
 ஆண்ராய்ட்டு 5.0  ஆக இருந்தால் az screen recorder அல்லது 
lollipop recorder , mobizen ,அப்பிளிகேஷன் பிளே ஸ்டோர் யில் 
இலவசமாக  கிடைகிறது இன்ஸ்டால் செய்து கொள்ளவும்  
இதற்கு வேற ஏதும் தேவை இல்லை மேலும் விபரங்களுக்கு 
இங்கே செல்லவும் 

07.மொபைல் ரூட் செய்வது நல்லதா ? கேட்டதா ?


மொபைல் ரூட் செய்வதால் நிறைய நல்லதும் உள்ளது 

மற்றும் அதை விட கூடுதலாக கெடுதலும் உள்ளது 
மேலும்  விபரங்களுக்கு இந்த வீடியோ வை காணவும்

08.பேஸ்புக் யில் பெயர்  மாற்ற முடியவில்லை என்ன காரணம் ?

காண்டிப்பாக மாற்ற முடியும் ஆனால் ஒரு தடவை  

மாற்றினால் அடுத்து 60  நாட்களுக்கு மாற்ற முடியாது 
60 நாள்கள் முடிந்த பிறகு மீண்டும் மாற்றி கொள்ள 
முடியும் மறுபடியும் மாற்ற நினைத்தால் மீண்டும் 60  
நாட்கள் முடிந்த பிறகே மாற்ற முடியும் 


09.மொபைல் சில நேரங்களில் தொடும்போது சுடுகிறது ?  

பெரும்பாலும் மொபைல் HEAT ஆவதற்க்கு முக்கியமான 
காரணம் BACKROUNDயில் RUN ஆகும் அப்பிளிகேஷனால் 
தான் மேலும் வீடியோ தொடர்ச்சியாக இரண்டு மணி 
நேரத்திற்கு அதிகமாக பார்த்தாலும் மொபைல் HEAT ஆக 
வாய்ப்புகள் அதிகம் உள்ளன  மொபைல் HEAT யாகி இருந்தால் 
உடனே மொபைலை ஒன்றுமே செய்யாமல் ஒரு பதினைந்து 
நிமிடம் வரை வைக்கவும் அல்லது RUN யில் உள்ள அப்பிளி
கேஷன்களை நிறுத்தவும் மொபைல் NORMOL ஆகிடும் அல்லது  
COOLING MASTER அப்பிளிகேஷன் பயன்படுத்தவும் அது RUN யில் 
உள்ள அப்பிளிகேஷன் களை   நிறுத்தி விடும் அல்லது run யில் 
உள்ள அப்பிளிகேஷன்களை நிறுத்த all in one toolbox அப்பிளிகேஷன் பயன்படுத்தவும் மேலும் விவரங்களுக்கு இங்கே செல்லவும் 

10.டெலிட் செய்த போட்டோ அல்லது வீடியோ வை எடுக்க முடியுமா ?


ஆமாம்  முடியும் ஆனால் அதற்கு நமது மொபைல் ரூட் 

செய்து இருக்க வேண்டும் ரூட் செய்வது மொபைல்  பாது
காப்புக்கு  குறைவு என்று சொன்னீர்களே வேற வழி 
இல்லையா ? வெள்ளம் வரும் முன்னே அணையை கட்டி 
கொள்ளலாமே இனி டெலிட் செய்தால் மீட்க முடியும் ரூட்
செய்யாமலே dumster அப்பிளிகேஷன் இது பிளே ஸ்டோர்
லையே இலவமாக கிடைகிறது இன்ஸ்டால் செய்து 
கொள்ளுங்கள் அதாவது இந்த அப்பிளிகேஷன் 
இன்ஸ்டால் செய்த பிறகு போட்டோ அல்லது வீடியோ 
அல்லது அப்பிளிகேஷன் எது டெலிட் 
செய்தாலும் மீட்க முடியும் குறிப்பு : இந்த அப்பிளிகேஷன் 
நீக்கி விட  கூடாது அப்பிளிகேஷன் இருந்தால் மட்டுமே 
மீட்க முடியும்  மேலும் விபரங்களுக்கு இங்கே செல்லவும் 

11.பிளே ஸ்டோர் couldn't sign in  வருகிறது என்ன தீர்வு ?




பெரும்பாலும் இந்த பிரச்னை ரூட் செய்த மொபைல்களுக்கே 
அதிகம்  இருக்கிறது unroot செய்து விட்டு  போட்டோ வீடியோ 
போன் நம்பர் மற்றும் அப்பிளிகேஷன் எல்லாம் பேக்ஆப் 
செய்து மெமரி கார்டு யில் மாற்றி கொண்டு மெமரி கார்டு  
கழற்றி விட்டு ஒரு தடவ மொபைல் போர்மெட் போடுங்க 
எல்லாம் சரி ஆகிடும்  மொபைல் நான் ரூட் செய்யவே 
இல்ல எனக்கு ஏன் இந்த பிரச்னை வருகிறது ? நீங்கள் 
மொபைல் ரூட் செய்ய முயற்சி செய்து இருந்தாலும் 
இந்த பிரச்னை வர வாய்ப்பு உள்ளது மொபைல் ரூட் 
சரியாக ஆகாமல் இருந்தாலும் அதாவது மொபைலில் 
kingroot ,kinguser,super su ,super user ,iroot என்று எதாவது 
அப்பிளிகேஷன் இருந்தால் நீக்கி விடுங்கள் இதையும் 
மீறி அதே பிரச்சனை வந்தால் இந்த வீடியோ வில் சொன்ன வழிமுறைகளை பின்பற்றி பார்க்கவும் 

12.மொபைல் ரூட் செய்து விட்டு அப்டேட் செய்தால் இப்படி வருகிறது ?





ரூட் செய்வது சாம்சங் (mobile brand) மொபைல் வீதிமுறையை  

மீறிய  செயல் ஆகவே உங்களால் அப்டேட் குடுக்க முடியாது ,
அப்டேட் செய்ய வேண்டும் என்றால் கண்டிப்பாக unroot 
செய்து விட்டு முயற்சி செய்து பாருங்கள் போட்டோ 
வீடியோ போன் நம்பர் மற்றும் அப்பிளிகேஷன் எல்லாம் 
பேக்ஆப் செய்து மெமரி கார்டு யில் மாற்றி கொண்டு 
மெமரி கார்டு  கழற்றி விட்டு ஒரு தடவ போர்மெட்  
போடுங்க எல்லாம் சரி ஆகிடும்

13.மொபைல் பாதுகாப்புக்கு ஒரு anti vairus சொல்லுங்க ?


avast ரொம்ப நல்ல இருக்கு எதாவது நாம் டவுன்லோட் 

செய்யும் அப்பிளிகேஷன் malware எதாவது இருந்தால் 
உடனே சொல்லிடும்  avast இது பிளே ஸ்டோர் யில் உள்ளது இலவசமாகவே டவுன்லோட் செய்து கொள்ளலாம் 

14. மொபைல் டு மொபைல் இயக்க  முடியுமா ? TEAM VIEWER போல


ஆமாம் முடியும் கணினியை  எப்படி நமது மொபைல் லில் 

இயக்க முடியுமோ அதை போல இதுவும் முடியும்   நமது மொபைல் 
டு மொபைல் REMOTE செய்ய முடியும் ஆனால் இதற்கு 
மொபைல்  ரூட் செய்து இருக்க வேண்டும் ரூட் செய்யாமலே 
வேண்டும் என்றால் TEAM VIEWER QUICK CONNECT மட்டுமே 
பிளே ஸ்டோர் யில் உள்ளது இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள் 
அதே போல் கணினி யை மொபைல் லில் சுலபமாக இயக்க 
வேண்டும் என்றால் கூகிள் குரோம் உள்ளது இது TEAM VIEWER 
யை விட சுலபம் மேலும் விபரங்களுக்கு இங்கே செல்லவும் 

15.மொபைல் லில் பணம் சம்பாதிக்க எதுவும் வழி இருக்க ?


ஆமாம் இருக்கு அதுவும் நேர்மையான வழியில் 

CASH PIRATE ,FREE GIFT CARD ,WHAFF போன்ற 
நம்பிக்கையான தளங்கள் உள்ளன அவர்கள் 
சொல்லும் அப்பிளிகேஷன் இன்ஸ்டால்  செய்ய 
வேண்டும் அதுவும் பிளே ஸ்டோர் லிங்க் தான் தருவாங்க
பிளே ஸ்டோர் யில் தான் டவுன்லோட் பண்ண போறிங்க 
ஒன்லி அப்பிளிகேஷன் இன்ஸ்டால் அதுக்கு தான் பணம் 
புடிக்க வில்லையா  உடனே நீக்கி கொள்ளலாம் மேலும் 
விபரங்களுக்கு  CASH PIRATE க்கு இங்கே செல்லவும்   
மற்றும் FREE GIFT இங்கே செல்லவும் 

16.புதிதாய் மொபைல் வாங்கி இருக்கேன்  சொல்லி குடுங்க ?


மொபைல் பற்றி எனக்கு தெரிந்த தகவல்களை சொல்லி 

ஒரு வீடியோ போஸ்ட் செய்து இருக்கிறேன் புதியவர்
களுக்காக அந்த வீடியோ வை காணவும் வீடியோவை 
பார்க்க இங்கே செல்லவும்  

17. மற்றவர்களின்  wifi password கண்டுபிடிக்க முடியுமா ?


ஆமாம் முடியும் ஆனால் அது அவ்வளவு சுலபமானது 

அல்ல ..நமது மொபைல் முதலில்  ரூட் செய்ய வேண்டும் 
முதலில் .. அடுத்து பிளே ஸ்டோர் சென்று wifi password  
கண்டுபுடிக்க நிறைய அப்பிளிகேஷன் உள்ளன(wps connect) 
இன்ஸ்டால் செய்து முயற்சி செய்து பார்க்கவும் wifi hack 
சட்டத்திற்கு மீறிய செயல் சில நாடுகளில் அபதாரம் 
அல்லது கைது நடவடிக்கை யும் எடுக்க  வாய்ப்பு  உள்ளது 
சில நாடுகளில் ஆகவே wifi hack தவிர்த்து கொள்வது நல்லது 

18.play store யில் 471 error ஏன் வருகிறது ?





இன்டர்நெட் இணைப்பு  சரியாக connect ஆகாமல் இருந்தால் 
இந்த error வரும் வேற ஏதாவது அப்பிளிகேஷன் டவுன்லோட் 
செய்து பாருங்கள் இன்டர்நெட் இணைப்பு connect ஆகி உள்ளதா 
என்று மாற்ற அப்பிளிகேஷன் ஓபன் ஆகி பிளே ஸ்டோர் யில் 
இதே பிரச்னை வந்தால் ஒரு முறை செல் off  செய்து on செய்து 
முயற்சி செய்து பார்க்கவும் 

19.என்னோட மொபைல் அடிகடி hang ஆகுது என்ன செய்யணும் ?


மொபைல் லில் அளவுக்கு அதிகமான அப்பிளிகேஷன் 

டவுன்லோட்  செய்வதால் தான் மொபைல் hang ஆக அதிக 
வாய்ப்பு உள்ளது ஆகவே தேவை இல்லாத அதாவது 
உபயோகம் இல்லாத அப்பிளிகேஷன் அனைத்தும் நீக்கி 
விடுங்கள் phone memory எப்பொழுதும் பாதிக்கு மேல் empty 
ஆக வைத்து கொள்ளவும் போட்டோ வீடியோ  அப்பிளிகேஷன் 
மற்றும் அதிக அளவு உள்ளதை memory card யில் வைத்து 
கொள்வது தான் சிறந்தது மேலும் விபரங்களுக்கு 
இந்த  வீடியோ வை காணவும் 


20.தமிழ் படங்களை பார்க்க மற்றும் டவுன்லோட் செய்ய எது நல்லது ?


கணினியில் படங்களை ஆன்லைன் யில் பார்க்க சிறந்தது 
thiruttuvcd.com புதிய படங்கள் அனைத்தும் உடனுக்குடன் 
அப்டேட் செய்கிறார்கள் மொபைல் யில் பார்க்க மற்றும் 
டவுன்லோட் செய்ய vidamte.com மற்றும் ஒளிதம்  சிறந்தது 
ஒளிதம் டவுன்லோட் செய்ய  இங்கே செல்லவும் vidmate 
டவுன்லோட் செய்ய இங்கே செல்லவும்  மற்றும்  
tamilplay.com ஆன்லைன்யில் புதிய படங்கள் பார்க்க 
சிறந்தது  தமிழ் பிளே கம்ப்யூட்டர் யில் ஓபன் ஆகாது 
என்பது குறிப்பிடத்தக்கது

21.மொபைலில்  ஸ்க்ரீன் ரெகார்ட் செய்வது போல கணினியில் எப்படி ?


நான் உபயோகம் செய்வது tinytake சுலபமாக ஸ்க்ரீன் சாட் 

மற்றும் கணினி திரையை வீடியோ எடுக்க முடியும் ஐந்து 
நிமிடங்கள் வரை ......மேலும் நிமிடங்கள் வேண்டும் 
என்றால் உங்கள் நண்பர்களை invite செய்து உங்களால் 
ஒரு மணி நேரம் என்றாலும் இலவசமாக record செய்யும் 
வசதியை பெற முடியும் டவுன்லோட் செய்ய இங்கே செல்லவும் 

22.மொபைலில் தமிழ் லைவ் டிவி பார்க்க முடியுமா ?

ஆமாம் முடியும் அதற்கு new tamil live tv அல்லது olitham  

அப்பிளிகேஷன் உள்ளன  இன்ஸ்டால் செய்து கொண்டால் 
சன் டிவி உட்பட தமிழ் தொலைக்காட்சிகள் லைவ் வாக 
பார்க்க முடியும் டவுன்லோட் செய்ய இங்கே செல்லவும்   
இதில் விஜய் டிவி வரவில்லை விஜய் டிவி ,கிரிக்கெட் உட்பட 
பார்க்க இங்கே  செல்லவும்   

23.மொபைல் காணாமல்போனல் கண்டுபுடிக்க முடியுமா ?


ஆமாம் முடியும்  காணமல் போன மொபைலில் இன்டர்நெட் 

இணைப்பு இருந்தால் சுலபமாக இருக்கும் இடத்தை கண்டு
புடிக்க முடியும் இதற்கு  ip address  அல்லது முன்பு ஜிமெயில் 
device manager activate செய்து இருக்க வேண்டும் அப்படி செய்து 
இருந்தால் ஒரு வேலை மொபைல் கிடைக்காமல் போனாலும் 
அதில் உள்ள போட்டோ வீடியோ மற்றும் அனைத்தையும் 
டெலிட் செய்ய முடியும் மேலும் விபரங்களுக்கு இங்கே செல்லவும் 

24. android lollipop version க்கு மாற்றுவது எப்படி ?





சாம்சங் பெரும்பாலான மொபைல்களுக்கு android 5.0 

மாற்றி கொள்ளும் வசதியை அளித்து விட்டது சில 
நாடுகளில் அனுமதி வழங்கதாதல் அப்டேட் ஆகாமல் 
இருக்கலாம் முதலில் mobile யில் about device  சென்று 
பார்க்கவும் update version புதிதாக எதுவும் வந்து உள்ளதா 
என்று ? வரவில்லை என்றால் கூகிள் தேடலில் உங்கள் 
மொபைல் மாடல் எண்ணை எழுதி lollipop version அப்டேட் 
லிஸ்ட் யில் உங்கள் மொபைல் உள்ளதா என்று முதலில் 
பார்க்கவும் rolling out என்று இருந்தால் நீங்கள் உள்ள நாட்டில் 
அனுமதி அளித்தால் விரைவில் அப்டேட்  வந்து விட்டும்  
அப்டேட் செய்து கொள்ளுங்கள் rolling out இல்லை என்றால் 
உங்கள் மொபைல் ரூட் செய்தால் மட்டுமே lollipop version  
மாற்ற முடியும் கூகிள் தேடல்லையே  lollipop version apk உள்ளது டவுன்லோட் செய்து முயற்சி செய்து பார்க்கவும் உதாரணமாக 
s5 mobile க்கு  lollipop version 1024 mb size  உங்கள் மொபைல் யில்
 குறைந்த பட்சம் 1024வது இருந்தால் மட்டுமே முயற்சி செய்யவும் 

குறிப்பு : நீங்கள் உபயோகம் செய்யும் மொபைல் நிறுவனம் update குடுத்தாலும் update version செய்யாமல்  இருப்பதே மிகவும் சிறந்தது 

25.அப்பிளிகேசன்யில் வரும் விளம்பரங்களை தடுக்க முடியுமா ?

ஆமாம் முடியும் அதற்கு ADS BLOCK மற்றும் adguard 
அப்பிளிகேசன் உள்ளன  ரூட் செய்யாமலே விளம்பரங்களை 
தடுக்க முடியும் WIFI CONNECTION யில்  மட்டுமே ரூட் செய்யாமல்
 தடுக்க முடியும் ADS BLOCK யில்  மேலும் விபரங்களுக்கு இங்கே செல்லவும்  adguard யில் ஒரே கிளிக் யில் அனைத்து விளம்பரங்
களையும்  தடுக்க முடியும் wifi  மற்றும்  mobile data மற்றும் அப்பிளிகேஷன்யில் வரும் விளம்பரம் மற்றும் இணைய
தளங்களில் வரும் விளம்பரம் அனைத்தையும் தடுக்க 
அருமையான அப்பிளிகேஷன் adguard  மேலும் விபரங்களுக்கு மற்றும் adguard  டவுன்லோட் செய்ய இங்கே செல்லவும் 

26.மொபைலில் சுலபமாக  ஸ்க்ரீன் சாட்  எடுப்பது  எப்படி ?

முதலில் SETTING -MOTION-MOTION AND GESTURES-PLAM 
SWIBE TO CAPTUBE ஆன் செய்து கொள்ளவும் பிறகு மொபைல் 
மீது செங்குத்தாக கையை வைத்து இழுத்தாலே ஸ்க்ரீன் 
சாட் சுலபமாக எடுத்து கொள்ள முடியும்  மேலும் ஏதேனும் 
சந்தேகம் இருந்தால் இந்த வீடியோவை காணவும்

34.மொபைலில் அவசியம் இருக்க வேண்டிய அப்பிளிகேஷன் எது ?

AVAST,ALL IN ONE TOOLBOX,EX FILE EXPLOER,SHAREIT,
DROPBOX,இந்த அப்பிளிகேஷன் நமது மொபைலில் 
கட்டாயம் இருக்க வேண்டிய அப்பிளிகேஷன்கள்
இதன் பலன்கள் தெரிந்து கொள்ள இங்கே செல்லவும் 

27.அப்பிளிகேசன் இன்ஸ்டால் செய்தால் இப்படி வருகிறது ஏன் ?



PARSE ERROR வர முக்கிய காரணம் அப்பிளிகேசன் 
முழுமையாக டவுன்லோட் செய்யாமல் நாம்  அப்பிளிகேசன் 
இன்ஸ்டால் செய்வதால் இந்த PARSE ERROR வரும் அப்பிளிகேசன் முழுமையாக டவுன்லோட் செய்து உள்ளதா என  சரிபார்க்கவும் 

28. மொபைல் பாஸ்வோர்ட் மறந்து விட்டால் எப்படி திறப்பது ?


முதலில் உங்களுக்கு தேவையான போட்டோ ,வீடியோ ,அப்பிளிகேஷன்,போன் நம்பர் அனைத்தும் மெமரி கார்டு யில் 

மாற்றி கலட்டி கொள்ளவும்  மொபைல் யை off  செய்யவும் 
பிறகு  home பட்டன் ,valume up பட்டன்,power key பட்டன் 
மூன்றையும் ஒரே நேரத்தில் அழுத்தவும் உதரணத்துக்கு
கிழே உள்ள படத்தை பார்க்கவும் 



மொபைல் செட்டிங் ஸ்க்ரீன் வாராமல் மீண்டும் on 
ஆனால் மீண்டும் off செய்து விட்டு மீண்டும்
 முயற்சிக்கவும் உதரணத்துக்கு கிழே உள்ள படம்
வரும் வரை முயற்சி செய்யவும் 
(படத்தில் உள்ளதில் கிளிக் செய்ய கூடாது அதற்கு 
மேலே உள்ள wipe data / factory reset
  தான் கிளிக் செய்ய வேண்டும் )


குறிப்பு ;இனி valume up ,valume down center butten மட்டுமே 

வேலை செய்யும் 

wipe data / factory reset என்பதை கிளிக் செய்யவும் 

கிழே சொல்ல valume - மேலே செல்ல valume +  

தேர்வு செய்ய home key 

முதலில் valume -  ஓன்று ஒன்ற அழுத்தி 

wipe data / factory reset home பட்டனை கிளிக் செய்யவும்  பிறகு 

அடுத்த திரையில் valume -  ஓன்று ஒன்ற அழுத்தி

yes -delete all user data என்பதை கிளிக் செய்யவும் 

உதரணத்துக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும் 


 பிறகு மீண்டும் உங்கள் அனுமதி கேட்கும் அதில் 

yes குடுக்கவும் பிறகு உங்கள்

 மொபைல் உள்ள அனைத்தும் டெலிட் ஆகி விடும் 


பிறகு உங்கள் மொபைல் புதிய மொபைல் போல வந்துவிடும் 

Monday 25 May 2015

GO MAX LIVE TV REVIEW - VIDEO POST




DOWNLOAD LINK REMOVED PLS SEARCH GOOGLE GO MAX APK 


                         

Sunday 24 May 2015

Az SCREEN RECORDER APPILICATION REVIEW (VIDEO POST )


                                  

                              


Saturday 23 May 2015

SALATUK APPLICATION REVIEW - VIDEO POST

 
                                                                                                                                                                    

                                          


Thursday 21 May 2015

DUMPSTER APPILICATION REVIEW ( VIDEO POST )


    
                          

                                      


Wednesday 20 May 2015

FREE GIFT CARD APPILICATION REVIEW - VIDEO POST

MY REFERAL CODE : f4kpt 

    
                      

                              


Saturday 16 May 2015

Thursday 14 May 2015

SMART APPLOCK APPILICATION REVIEW (VIDEO POST)



    
                            
                             


Wednesday 6 May 2015

FACEBOOK FEATURES REVIEW - VIDEO POST

                   
       

                                                                  PART 1
                    

                                                                      PART 2

                           



Tuesday 5 May 2015

Friday 1 May 2015

ANDROID MOBILE ALL APPILICATION ONE PLACE

குறிப்பு : இங்கே உள்ள அனைத்து (அப்பிளிகேஷன்) போட்டோக்களுக்கும்
 டவுன்லோட் இணைப்பு குடுக்க பட்டுள்ளது உங்களுக்கு தேவைபடும் அப்பிளி
கேஷனை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளவும் மேலும் 
அந்த  அப்பிளிகேஷன் போட்டோ வை கிளிக் செய்து அந்த அப்பிளிகேஷனின் 
பயனை தமிழில் வீடியோ வில்  தெரிந்து கொள்ளலாம் 




1.MUST NEED THIS APPLICATION YOUR MOBILE


1.MUST NEED THIS APPLICATION YOUR MOBILE
BACKROUND RUN APPS STOP  EASY WAY MORE INFO CLICK IMAGE