Pages

Tuesday 15 September 2015

Mobile root or untoot -tamil

மொபைல் ரூட் செய்வது நல்லதா ? கேட்டதா ?

மொபைல் ரூட் செய்வதால் நிறைய நல்லதும் உள்ளது மற்றும் அதை 

விட கூடுதலாக கெடுதலும் உள்ளது மேலும் விபரங்களுக்கு  கிழே 
உள்ள வீடியோ வை அல்லது   இந்த பதிவை முழுமையாக படிக்கவும்
  
மொபைல் ரூட் செய்வதால் என்ன தீமை ? சுருக்கமாக சொல்லுங்க 

பிளே ஸ்டோர் could not sign in  என்ற error வருகிறது மற்றும் சில 

நண்பர்கள் பிளே ஸ்டோர்யே காணவில்லை என்று சொல்கிறார்கள் 
மற்றும் சாம்சங் புதிய பாதிப்பு (update version) குடுத்தால் அப்டேட் செய்ய 
முடியாது மற்றும் MOBILE COMPANY குடுத்து உள்ள ஒரு வருட WARANTY  
பயன்படுத்த முடியாது ஏனெனில் மொபைல் ரூட் செய்வது மொபைல் 
கம்பெனி யின் வீதிமுயை மீறிய செயல் ஆகும் மேலும்  மொபைல் ரூட் 
செய்வதால் மொபைல்க்கு   பாதுகாப்பு மிகவும் குறைவு வைரஸ் 
தாக்க அதிக வாய்ப்பு உள்ளது மற்றும் உங்களது 
தகவல்கள் (போட்டோ அல்லது வீடியோவும்) திருட வாய்ப்பு உள்ளது 

மொபைல் ரூட் செய்ய சிறந்த தளங்கள் 


1.KINGROOT 
2.IROOT 

இந்த இரண்டு தளங்களும் கம்ப்யூட்டர்யின் உதவி
இல்லாமையே நமது மொபைலில்  ரூட் செய்ய முடியும்

        


மொபைல் ரூட் செய்வதால் என்ன நன்மை ? சுருக்கமாக சொல்லுங்க 


நீங்கள் நினைத்த எந்த அப்பிளிகேஷன் வும் இன்ஸ்டால் செய்து 

உபயோகம் செய்து கொள்ள முடியும் உதாரணமாக wifi hack,screen 
record,android to android remote  DISKDIGGER (அப்பிளிகேஷன் பயன்படுத்தி 
டெலிட் செய்த போட்டோ மற்றும் வீடியோ வும் மீண்டும் எடுக்க முடியும் )
மற்றும் version மாற்றி கொள்ள முடியும் உதாரணமாக  உங்கள் மொபைல் 
4.4  என்று வைத்து கொள்ளுங்கள் புதிய வெர்சன் 5.0 மாற்ற முடியும் 
அல்லது புதிதாக  6.0 வந்தாலும் சாம்சங் உங்க மொபைல் மடலுக்கு 
அப்டேட் குடுக்கும் முன்னே உங்களால் செய்து  கொள்ள முடியும் 
(5.0 apk கூகிள் தேடல்லையே  நமக்கும் கிடைகிறது ) அதே போல 
SYSTEM  APP REMOVER அப்பிளிகேஷன்  பயன்படுத்தி  எந்த அப்பிளிகேஷன்வும்
நீக்கி கொள்ள முடியும் உதாரணமாக கூகிள் குரோம் .யு டுப் ,கூகிள் பிளஸ்  
அதாவது மொபைல் வாங்கும் போது  உள்ள எந்த அப்பிளிகேஷன் நீக்கும் 
வசதி நமக்கு கிடையாது நீக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக ரூட் 
செய்தால் மட்டுமே முடியும் மேலும் விபரங்களுக்கு மேலே உள்ள 
வீடியோவை பார்க்கவும் 

ரூட் செய்த மொபைலை மீண்டும் அன்ரூட் செய்ய முடியுமா ?

ஆமாம் முடியும் அதற்கு நீங்கள் ரூட் செய்த அப்பிளிகேஷன்யிலையே 
அன்ரூட் செய்யும் வசதியை குடுத்து இருப்பார்கள் உதாரணமாக 
KING USER,SUPER USER என்று எதுவும் அப்பிளிகேஷன் உங்கள் 
மொபைலில் உள்ளதா என பார்க்கவும் (அல்லது நீங்கள் ரூட் செய்த 
அப்பிளிகேஷன் கண்டிப்பாக இருக்கும் அதில் SETTING சென்று அன்ரூட் 
செய்து கொள்ளவும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் இந்த வீடியோவை  காணவும்

            

கிழே உள்ள அப்பிளிகேஷன்கள் எப்படி பயன்படுத்துவது என தெரிய வில்லை 
என்றால் அந்த போட்டோ மீது கிளிக் செய்யவும்   போட்டோ வில்  வீடியோ 
இணைப்பு மற்றும் டவுன்லோட் லிங்க் குடுக்க பட்டுள்ளது 


    MUST NEED ROOT PERMISSTION THIS APPS ALL




DELETE PHOTO & VIDEO RECOVERY (ROOT)


NOT WIFI HACK BEFORE WIFI CONNECT PASSWORD DISPLAY 



3 comments: